A2ztamilnadu - a2ztamilnadu.com - தமிழ்நாடு செய்திகள் - News in Tamil
General Information:
Latest News:
1.8 கி.மீட்டருக்கு ரூ.25 ஆட்டோ கட்டணம் – முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு 25 Aug 2013 | 03:01 pm
1.8 கி.மீட்டருக்கு ஆட்டோவில் பயணிக்க கட்டணம் ரூ.25 என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”அனைத்துத் தரப்பு மக்களையும் அவர்கள் வசிக்கும் இல்லங்களுக்கே சென்று ...
நடிகர் பெரியார் தாசன் மரணம் 19 Aug 2013 | 03:58 pm
கல்லூரி பேராசிரியரும், திரைப்பட நடிகருமான பெரியார்தாசன் நேற்று (ஆகஸ்ட் 18) நள்ளிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 63. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு கல்லீரலில் பிரச...
தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மாட்டோம் – இலங்கை அமைச்சர் பெரீஸ் 19 Aug 2013 | 02:33 pm
எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மாட்டோம் என்று இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் கூறியுள்ளார். இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டுக்கு மன்மோகன் சிங்கை அழை...
இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸின் பேச்சுக்கு இந்திய அமைச்சர்கள் கண்டனம் 19 Aug 2013 | 02:28 pm
கச்ச தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை குறித்து கருத்து தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸின் பேச்சுக்கு அமைச்சர்கள் ஜி.கே.வாசன், நாராயணசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மத்...
பிளாஸ்டிக் பொருள் விற்பனை அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.1.70 லட்சம் கோடியாகும் 19 Aug 2013 | 06:01 am
அடுத்த 2 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை ரூ.1.70 லட்சம் கோடியை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இத்துறையின் சந்தை மதிப்பு ரூ.1.02 லட்சம் கோடியாக உள்ளது. இது ஆண்டிற்கு சராசரியாக 20 சதவீ...
செப்டம்பர் 9–ந்தேதி நடிகர் பரத் காதல் திருமணம் 19 Aug 2013 | 05:57 am
நடிகர் பரத் பல் டாக்டர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொள்கிறார். இவர்கள் திருமணம் செப்டம்பர் மாதம் 9–ந்தேதி சென்னையில் நடக்கிறது. சங்கர் டைரக்டு செய்த ‘Boys’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் ...
செவ்வாய் கிரகத்தில் குடியேற 1800 இந்தியர்கள் விருப்பம் 18 Aug 2013 | 10:49 pm
நெதர்லாந்தை சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற அமைப்பு இயங்கிவருகின்றது. இந்த தன்னார்வ அமைப்பு வரும் 2023ஆம் ஆண்டில் செவ்வாய்க் கிரகத்தில் நிரந்தரமாகக் குடியேற விரும்புபவர்களுக்கு உதவி புரியும் திட்டத்துடன் ஏற்ப...
வீடு காப்பீடு 18 Aug 2013 | 10:35 pm
இது ரொம்ப முக்கியம். வீட்டுக் கடன் வாங்குற எல்லாருமே ரெண்டு வகையான இன்ஷூரன்ஸ்களை கட்டாயம் எடுத்துக்கணும். ஒண்ணு கடனுக்கு! இன்னொண்ணு வீட்டுக்கு! கடன் வாங்கினவருக்கு திடீர்னு ஏதாச்சும் அசம்பாவிதம் ஏற்ப...
ராஸ்கல் – தரணி, விக்ரம் கூட்டணியில் 18 Aug 2013 | 10:32 pm
விக்ரம் – தரணி இருவருமே இணை பிரியாத நண்பர்கள் என்பது தமிழ்த் திரையுலகினர் அனைவருக்கும் தெரியும். ‘தில்’, ‘தூள்’ என இரண்டு மெகா வெற்றிகளை கொடுத்த கூட்டணி இவர்களுடையது. இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்த...
தலைவா ஆகஸ்ட் 20-ம் தேதி, செவ்வாய்க்கிழமை ரிலீஸ் 18 Aug 2013 | 10:26 pm
விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து, தமிழகத்தில் மட்டும் வெளியாகாமலிருந்த தலைவா படம், வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வெளியாகாமல் போனதற்கு என்ன காரணம் என்பதை இதுவரை...