Anishj - poems.anishj.in - ! ! இப்படிக்கு அனீஷ் ஜெ ! !

Latest News:

தூக்கத்தில் நீ... 31 Jul 2013 | 08:08 pm

தூக்கத்திலிருக்கும் என்னைதட்டியெழுப்பும்உன் நினைவுகளை,கட்டியணைத்துக்கொண்டுதூங்க முயல்கிறேன் நான்...!கட்டியணைத்த என்னைகண் மூட விடாமல்,காதல் சொல்லிகூடல் கொள்கிறது...!உன் நினைவுகள்...----அனீஷ் ஜெ...

முத்தம் எனும் வித்தை ! 3 Jun 2013 | 11:07 pm

இதழோடு பேசிக்கொண்டே - என்விரல் நுனியை - உன்இதழ் நுனியால்ஈரம் செய்கிறாய்...!நிலவை காட்டிநீ எனக்கு இதழூட்டும்நிலாப்பொழுதுகளைநினைவூட்டுகின்றனதென்றல் ஸ்பரிசங்கள்...!உன் உதட்டுமெத்தையில்படுத்துறங்ககாத்துக்...

விரல்களும்... விரல்களும்... 11 May 2013 | 11:13 pm

குடையின்கைப்பிடியில்சத்தமில்லாமல்உரசிக்கொள்கிறது...!நம் கைவிரல்கள்...என் விரல்களோஉன் விரல்கள் மேல்இரகசியமாய்இடப்பெயர்ச்சி செய்கிறது...!கடும் குளிரிலும் - உன்கை விரல்கள் மேல்மின்னலின் வெப்பம்...!நெளியு...

பிரியாத நினைவுகள்... 29 Apr 2013 | 11:25 pm

என் இதயத்துடிப்பை போலவே,உன்னை என் இதயத்தில் சுமந்தஎன் காதலும்உண்மையாகவே இருந்தது...!பெற்றவர்களுக்காகவும்,மற்றவர்களுக்காகவும்உன்னை நான்தூக்கியெறிந்தபோது,தூக்கிலிட்டு கொல்லும்வலி கொண்டதுஉன் இதயம் மட்டும...

காதல் கைதி ! 16 Apr 2013 | 12:10 am

சில நாட்களாய்நோட்டமிடுகிறேன்...!எட்டிநின்றால்ஏமாற்றம்தான் மிஞ்சும்...!பழக்கமில்லாததால்படபடக்கிறது மனது...!திருடுவதைத் தவிரவழியேதுமில்லை....!ஆம் பெண்ணே...!உன் இதயம் திருடஉன்னை பின்தொடர்கிறேன்...!கண்டறி...

ரகசிய காதலன்... 2 Mar 2013 | 09:32 pm

உனக்கே தெரியாமல்நான் பெய்யும்என் ஓரப்பார்வையின்சாரல் மழையில் - நீநனைந்துவிட மாட்டாயா?எனக்கே தெரியாமல் - நான்உனக்குள் தொலைகின்றேன்,என்னை நீ கண்டுகொண்டுஉனக்குள் ஒருநாள்கண்டெடுக்க மாட்டாயா?உனக்காக நான்மண...

Related Keywords:

இல்லை என்றால் இல்லை என்றால் உயிர், உன் கண்கள்

Recently parsed news:

Recent searches: