Blogspot - hussainamma.blogspot.com - ஹுஸைனம்மா

Latest News:

மீளவியலாக் குழி 17 Jul 2013 | 03:05 pm

“அப்போ ஒரு எம்.ஆர்.ஐ. எடுத்துப் பாத்துடுவோமா?” – டாக்டர். ஆயாசமாயிருந்தது எனக்கு. இதுதான் நடக்கும் என்று தெரிந்திருந்தாலும், ஏதாவது அதிசயம் நடந்து, இது நடந்துவிடாமல் இருக்கக்கூடாதா என்ற எதிர்பார்ப்பு...

சதிபதி டெலிபதி 2 Jul 2013 | 01:35 pm

காலையில நல்லாத்தானே இருந்தது. எல்லாரையும் அனுப்பிவிட்டு, தனியே காஃபியுடன் பேப்பரை கையில் எடுத்ததிலிருந்து மீண்டும் அந்த எண்ணம் தலைதூக்கியது. இன்றில்லை, ரெண்டுமூணு நாளாகவே இந்த எண்ணம் - உணர்வு என்றுதான...

டிரங்குப் பொட்டி - 31 25 Jun 2013 | 01:47 pm

சுமார் 14 வருடங்களுக்கு முன்.... கடைக்குச் சென்று அதை வாங்கி,  தன் கோட்டுப் பாக்கெட்டுக்குள் வைத்தார் அவர். பின் அதை மறந்தே விட்டார். பல இடங்களுக்கு மாறிய அந்த கோட்டை, 14 வருடங்களுக்குப்பின் தற்செயலா...

நானும் இப்ப சீனியர் பதிவராக்கும் 19 Jun 2013 | 02:08 pm

ஆங்கிலத்தில் “Put yourself in their shoes” என்று சொல்வார்கள். நாம அம்மாவா ஆகும்போதுதான், நம்ம அம்மா நமக்கு சொன்ன அறிவுரையெல்லாம் புரியும். டீச்சராகும்போதுதான், நம்ம டீச்சரை படுத்துன பாடெல்லாம் புரியும...

பிடிப்போம், படிப்போம்: நியூட்ரினோக்கள் 28 May 2013 | 10:42 pm

தமிழ்நாடு தேனி மாவட்டத்தில் கட்டப்படவுள்ள ஒரு அறிவியல் ஆய்வுக்கூடக் கட்டுமான செய்தி, கூடங்குளம் பரபரப்பினால் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ளது. சமீபத்தில், ‘ஹிக்ஸ் போசான்’என்கிற கடவுள் துகள் கண்டுபிட...

டெக்கி பக்கீஸ் 21 May 2013 | 01:24 pm

”என்னாங்க, இந்த பேங்க்லருந்து என்னமோ மெயில் வந்திருக்கு.  உங்களுக்கு ஃபார்வேர்ட் பண்ணிருக்கேன். பாத்துட்டு, என்னன்னு பேங்க்ல கூப்பிட்டுப் பேசுங்க.” “ஏன், உனக்கு பேசத் தெரியாதா? நீ கூப்பிட்டு கேளேன்.”...

புலி வால் பிடிச்ச... 5 May 2013 | 02:25 pm

படம் பேர் என்னன்னு ஞாபகம் இல்லை. அந்தப் படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரிக்கு ‘அ, ஆ, இ, ஈ...’ சொல்லிக் கொடுத்து, ஒரு பாட்டும் பாடுவார் என்பது ஞாபகம் இருக்கிறது. அவரும், சிவாஜியும் இராணுவ வீரர்கள்.  அ...

உன்னைக் காணாத கண்ணும் 21 Mar 2013 | 07:31 pm

கணப்பொழுதேனும் பிரிய மனமின்றிகைப்பிடித்தே திரிந்தோம்காணும்போது சிரித்துகாணாதபொழுதும் கண்டிருந்த கணங்களை கவனத்தில் கொண்டு நகைத்து, இனிகாணும்பொழுதில் கதைக்கவேண்டியதைகருத்துருவாக்கி கண்டதும் கலகலவென கரைக...

டிரங்குப் பொட்டி - 30 13 Mar 2013 | 01:22 pm

வீட்டிற்கு வரும் விருந்தினர்களிடம் “டீயா, காஃபியா?” என்று  கேட்பதுண்டு. இப்ப இத்தோடு இன்னொரு ஆப்ஷன் சேரும் போலருக்கு.  தேயிலைச் செடிகளின் இலையிலிருந்து தயாரிப்பது தேயிலைத் தூள்; காப்பி மரத்தின் கொட்டை...

ஒரே ஒரு பொய் மட்டும்... 4 Mar 2013 | 02:19 pm

போன மாசம், லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங். இந்த மாசம் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்! லான்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தித்தான் பிடிபட்டார். ஆஸ்கர் அதையும் தாண்டி, கொலையே செய்திட்டார்னு குற்றச்சாட்டு. நாலஞ்சு மாசம் முன்னே நடந்...

Related Keywords:

எந்திரன், ஷபி செ, hussainamma, சந்திப் பிழை வராமல் எழுதுவது எப்படி

Recently parsed news:

Recent searches: