Blogspot - ragariz.blogspot.com - ரஹீம் கஸாலி

Latest News:

தலைவாவும் உலக சுற்றும் வாலிபனும் பின்னே தடையும்..... 19 Aug 2013 | 02:05 pm

தலைவா படத்துக்கு தடை என்றதும் எம்ஜிஆரின் உலகம் சுற்றும் வாலிபனுக்கு வராத சோதனையா என்று விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் சொன்னார். உலகம் சுற்றும் வாலிபன் படம் துவங்கும்போது தி.மு.க.,வில் இருந்த எம்.ஜி....

சுதந்திர தின சிந்தனைகள்........... 15 Aug 2013 | 10:29 am

முன்பு வெள்ளைக்காரனுக்கு அடிமையாய் இருந்தோம். இன்று அரசியல்வாதிகளுக்கு அடிமையாய் இருக்கிறோம். நம்மை அடிமைப்படுத்திய ஆள்தான் மாறியிருக்கிறார்களே தவிர, இன்னும் நம் அடிமைத்தனம் மாறவேயில்லை. இரவில் சுதந்...

கடந்த வருடத்தை விட கலக்கலாக..... 31 Jul 2013 | 02:37 pm

வது தமிழ் வலைப்பதிவர்கள் மாநாடு – சென்னை வரும் செப்டம்பர் 1ம்தேதி (01-09-2013) நடைபெற இருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. அதற்கான பணிகளையும் ஏற்பாடுகளையும் செய்ய...

என் நட்பை பலப்படுத்த உதவிய வாலி...... 19 Jul 2013 | 10:53 am

வாலி எத்தனையோ சினிமா பாட்டெழுதியிருந்தாலும் எனக்கு அவரை பிடிக்க ஆரம்பித்தது 1990-களில் மத்தியில் விகடனில் ராமாயனத்தை கவிதை வரிகளில் அவர் எழுதிய அவதார புருஷன் என்னும் தொடருக்காகத்தான். காமன் கதையெழுதி...

பரிதி இளம்வழுதிக்கு சில கேள்விகள்.... 17 Jul 2013 | 07:25 pm

கலைஞர் மஞ்சள் துண்டு மாமுனியாம், தள்ளுவண்டி தாத்தாவாம் ஸ்டாலின் கோன வாயனாம்- சொன்னவர் பரிதி இளம்வழுதி. போன மாசம்வரை அந்தக்கட்சியில் இருந்து விட்டு, இப்போது திடீர் ஞானோதயம் வந்தது போல் பேசுவது நல்லா...

இந்த ”அனுபவம்” உங்களுக்கு இருக்கா? 10 Jul 2013 | 06:01 pm

பத்து வருடங்களுக்கு முன்பு, செல்போன் அப்போதுதான் எங்கள் பகுதிக்கு வந்த நேரம். என் நண்பனிடம் மட்டும் ஒரு செல்போன் இருந்தது. அந்த செல்போனை கடன் வாங்கிக்கொண்டு  என் நண்பர்களுடன் பக்கத்து ஊரான கோட்டைப்பட்...

பரிதி அப்டேட்ஸ் 29 Jun 2013 | 11:49 am

பரிதி பற்றி என் முகப்புத்தகத்தில் எழுதிய ஸ்டேட்டஸ்.... பெரம்பூரில் தயாரிக்கப்பட்டு, எழும்பூரில் கூர் தீட்டப்பட்ட போர்வாள் முனை மழுங்கி கொடநாட்டிற்கு கொத்தவரங்காய் நறுக்க போய்விட்டது.# பரிதி பற்றி கலை...

அண்ணா.தி.மு.க.,வில் பரிதி......எப்படி நடந்தது இந்த மாற்றம்? 28 Jun 2013 | 04:20 pm

1991-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.,சார்பில் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இருவர். அதில் ஒருவர் கலைஞர். இன்னொருவர் எழும்பூரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பரிதி இளம் வழுதி. அதிலும் கலைஞர்...

ராஜ்யசபாவில் ஜெயிக்கப்போவது கனிமொழிதான்.......ஆனால்? 27 Jun 2013 | 10:45 am

ராஜ்யசபா தேர்தலில் தி.மு.க.,விற்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளது காங்கிரஸ். மேலும், ம.ம.க., புதிய தமிழகம் கட்சிகளும் திமுக.,வையே ஆதரிக்கிறது. இதற்கிடையில் இனி திராவிடக்கட்சிகளிடம் கூட்டணி இல்லை என்று தனி ...

இது நடந்த கதையல்ல......நடக்காத கதையுமல்ல.... 20 Jun 2013 | 02:39 pm

"ஹலோ மிஸ்டர் சிவா" "ஆமா சிவாதான் சொல்லுங்க". "நாங்க முதியோர் இல்லத்திலிருந்து பேசறோம். உங்கப்பா இறந்திட்டாரு". "ஓ மைகாட். எப்ப?" "இப்பத்தான். வந்தீங்கன்னா..." "சாரி சார். எனக்கு ஆபீசில் கடுமையான ...

Related Keywords:

அமீர், கேபிள் சங்கர், எப்படி, துரோகம்.blogspot.com, தேர்தல் அறிக்கை, இன்டலி, மம்தா, தப்பு, என்ன கொடுமை, நகை

Recently parsed news:

Recent searches: