Eelampress - eelampress.com

General Information:

Latest News:

இலங்கைக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ள பிரித்தானியாவின் பயண எச்சரிக்கை 19 Aug 2012 | 10:54 am

இலங்கை செல்லும் பிரித்தானிய சுற்றுலா பயணிகள் எச்சரிக்கை விடுத்து அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு அலுவலகம் வெளியிட்ட தகவல் இலங்கை அரசுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்ட...

ஓலிம்பிக்ஸ் ஐந்து வளையக் கொடியின் கீழ் ஓடிய நாடற்ற அகதி.! ஈழம் பிரஸ் 19 Aug 2012 | 10:51 am

நடந்து முடிந்த ஒலிம்பிக்ஸ் மரதன் நெடுந் தூர ஓட்டப் போட்டியில் 28 வயது குவோர் மரியல் (Guor Marial) பங்கு பற்றினார். இதில் விசேடம் என்ன வென்றால் இவர் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கு பற்றிய எந்தவொரு நாட்டைய...

2012 செப்ரெம்பர் 22ம் நாள் ஐ.நாவை நோக்கி அணிதிரள்வோம்…!!! ஈழம் பிரஸ் 19 Aug 2012 | 10:44 am

ஈழத் தமிழர் மண்ணில் வாழ்வுரிமைக்கான குரல் பேரெழுச்சி ஒன்றுகூடல் 2012 செப்ரெம்பர் 22ம் நாள் சனிக்கிழமை நேரம் 14.00 – 18.30 மணி ஈகைப் பேரொளி முருகதாஸ் திடல், ஐ.நா வளாகம் ஜெனிவா “நாம் ஒரு தேசிய விடுதலை இ...

தென்னாபிரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு 19 Aug 2012 | 10:42 am

தென்னாபிரிக்காவுக்கு வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அந்த நாடு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்புக் குறித்து தாம் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஆராயவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூ...

வேலணையில் பொது மக்களது காணிகளை அபகரித்து பாரிய படைமுகாம்: 19 Aug 2012 | 09:40 am

வேலணை சோளாவத்தைப் பகுதியில் பொது மக்களது காணிகளை அபகரித்து பாரியபடை முகாம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். அராலிச் சந்தியில் அமைந்துள்ள அதி...

மீண்டும் தொடங்கியது சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரின் படுகொலைப் படலம் 19 Aug 2012 | 08:29 am

சிறீலங்காப் புலனாய்வுப் பிரிவினரின் படுகொலைப் படலம் மீண்டும் ஆரம்பித்துவிட்டதா என்ற அச்சம் முல்லைத் தீவு மாவட்டத்தில் மேலெழும்பியுள்ளது. போரினால் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய ஒருவர் முல்லைத்தீவு முள்ள...

திரைப்பட இயக்குநர் சேரன்.! ஈழம் பிரஸ் 19 Aug 2012 | 02:33 am

நடிகர், இயக்குநர், திரைக் கதை ஆசிரியர் என்ற பாத்திரங்களை வகிப்பவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சேரன். தமிழறிவு கூடுதலாகவும் ஆங்கில அறிவு குறைவாகவும் உள்ள இளைஞர் சேரனின் திரைக் கதைகளில் நுண்ணிய வேலைப்பா...

ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க் குற்றவாளி கருணாநிதி!- சீமான் ஆவேசம் 19 Aug 2012 | 12:58 am

ராஜபக்ச-சோனியாவுக்கு இணையான போர்க்குற்றவாளி கருணாநிதி. நீங்க விலகியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி வீழ்ந்து,சர்வதேச பார்வையே தமிழன் பக்கம் திரும்பியிருக்கும். அதை தவறவிட்ட வரலாற்று துரோகி கருணாநிதி. என்று ந...

இணைய வெளி! பொய்களுக்கு முதல் மரியாதை! 18 Aug 2012 | 05:40 pm

‘உண்மை ஒரு தடவை உலகத்தைச் சுற்றி வருவதற்கிடையில் பொய் நூறு தடவை சுற்றிவந்துவிடும்’ என்று சொல்வார்கள். ‘கவரிங்’ நகையைப் போல மினுக்கம் நிறைந்தது பொய். இந்த ‘மினுக்கத்தின் கவர்ச்சி’யில் மெஞ்ஞானம் கூடத் த...

பிரபாகரன் சிறந்த போராளி, மாவீரன்! விக்ரமபாகு கருணாரத்ன 18 Aug 2012 | 05:01 pm

விக்கிரமபாகு கருணரத்ன, இலங்கையின் எந்த ஓர் அடக்குமுறைக்கும் அடங்காதவர். சிங்களவராக இருந்தும், சிங்களவர்கள் வந்தேறிகள்தான். தமிழர்களே இலங்கை மண்ணின் பூர்வகுடிகள் என்ற கருத்தை முன்வைப்பவர். சிங்கள இனவெற...

Recently parsed news:

Recent searches: