Greatestdreams - greatestdreams.com - அதீத கனவுகள்
General Information:
Latest News:
பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 19 23 Aug 2013 | 04:04 pm
''எதுக்கு சுபத்ராவை பார்க்கனும்?'' ''முருகேசா, தெரியலை, பார்த்துட்டு வருவோம்'' நானும் பதில் எதுவும் பேசாமல் எங்கே பார்ப்பது என தெரியாமல் அங்கிருந்து நடந்தோம். இறுதியாக ரங்கநாதன் வீட்டிற்கு செல்வதென ...
சூரியனின் வெகு அருகில் கோள்கள் 22 Aug 2013 | 02:08 pm
சாப்பிட்டுட்டு அப்புறமா போய் தூங்கு என அம்மா சொன்னதையும் கேட்காமல் தூங்க சென்றுவிட்டேன். சொன்னா கேட்கமாட்டியா என அம்மா வந்து மீண்டும் எழுப்பி நான் சாப்பிட்ட பின்னரே என்னை உறங்க அனுப்பினார். நல்ல அசதி...
கம்பன் காதலுக்கு எதிரியா, அம்பிகாபதி? 21 Aug 2013 | 01:08 pm
அமரக் காதல், ஜீவித காதல், தெய்வ காதல் இன்னும் எத்தனயோ பெயர் வைத்துக் கொள்ளலாம். காதல் அத்தனை தித்திப்பானது. வேப்பாங்காயை கடித்துவிட்டு இனிக்கிறதே என டுபாக்கூர் விட சொல்லும் காதல். காதல் எதையும் தாங்கு...
ஜீரோ எழுத்து - 4 (ஒண்ணுமில்லை கோட்பாடு) 20 Aug 2013 | 08:03 pm
ஐசக் அசிமோவ் பற்றி கேள்வி பட்டு இருப்பீர்கள். அவர் சொன்னது என்னவெனில் 'நான் இறந்து போய்விட்டால் சொர்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லமாட்டேன், மாறாக ஒரு ஒன்றுமில்லா தன்மையான வெறுமையே மிஞ்சி இருக்கும்'. ஆனா...
பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 18 18 Aug 2013 | 02:16 pm
காயத்திரியின் சோகமான முகம் கண்டு அம்மா பதட்டம் கொண்டார்கள். ''என்ன காயத்ரி, ஒருமாதிரி இருக்க, அக்காவை நினைச்சி கவலைப்படறியா?'' ''இல்லம்மா'' ''அப்புறம் எதுக்கு உன் முகம் ஒருமாதிரி இருக்கு'' நான் இ....
கர்நாடக இசைதனில் கரைந்தனையோ - 2 17 Aug 2013 | 09:46 pm
அங்கே சில இடங்களில் விசாரித்துவிட்டு ஒருவரின் வீட்டை அடைந்தோம். வாசற்கதவை தட்டினோம். அவரது வீட்டின் வெளியில் ஒரு திண்ணை இருந்தது. உயரமான நல்ல நிறத்துடன் ஒருவர் கதவை திறந்து நின்று கொண்டிருந்தார். நெற்...
வாழ்க்கையில் சீரழிவது எப்படி? - எகிப்தியர்கள் 16 Aug 2013 | 02:13 pm
பாபிலோனியர்கள் குறித்து பார்க்கும் முன்னர் எகிப்தியர்கள் பற்றி கண்டு கொள்வோம். தற்போதைய எகிப்தில் நடக்கும் கலவரங்களுக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து கொள்வோம். தற்போது எகிப்தில் என்னதான் நடக்கிறது என்ப...
தலைவலி தந்த தலைவா 15 Aug 2013 | 12:01 pm
தமிழகத்தில் மட்டும் இந்த 'தலைவா' எனும் தமிழ் திரைப்படம் வெளியாகவில்லையாம். அதற்கான காரணங்கள் இவையிவையென 'பொழுதுபோக்கு' ஊடகங்கள் வரிசைபடுத்திக் கொண்டே இருக்கின்றன. முதல் காரணம் தலைவா திரைப்படம் வெளிய....
அஷ்டமாசித்திகளும் அகிலாண்டீஸ்வரியும் - 6 14 Aug 2013 | 01:30 pm
இலகிமா, அணிமா, மகிமா, கரிமா, பிராப்தி, பிரகஷ்யம், இசித்வம், வசித்வம் என்பதாக இந்த எட்டு சித்திகள் எண்ணங்கள் பற்றிய ஒன்றுதான். இசித்வம் எனும் சித்தியானது இறந்தவர்களை பிறக்க வைக்க கூடிய தன்மையது என்றே....
பேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் 17 13 Aug 2013 | 05:49 pm
''அத்தை ரொம்ப நல்லா சமைச்சி இருந்தாங்க'' எனது கவனம் எல்லாம் காயத்ரியின் அக்காவின் செயல்பாட்டில் இருந்தது. ''முருகேசா, நான் சொல்றது காதுல வாங்கலையா'' ''அம்மா எப்பவும் நல்லா சமைப்பாங்க'' எந்த ஒரு ஜ...