Kattankudyeducation - kattankudyeducation.org
General Information:
Latest News:
மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலையின் முப்பெரும் விழாக்கள். 12 May 2013 | 09:19 pm
எம். எஸ். எம். நிசார் (ஆசிரியர்) • 2012ம் ஆண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களையும் அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா உழியர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு.
காத்தான்குடி மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு விழா-2013 27 Apr 2013 | 03:13 pm
காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் வருடாந்த விளையாட்டு விழா நேற்று (26.04.2013) மாலை கல்லூரியின் மைதானத்தில் மிக சிறப்பாக இடம்பெற்றது.கல்லூரியின் அதிபர் ULA. முபாரக் தலைமையில் இடம்பெற்ற இந...
காத்தான்குடியின் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஆராய்வு 27 Apr 2013 | 07:23 am
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கல்வி அபிவிருத்திசபையின் ஏற்பாட்டில் 2012ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பாக இன்று காலை சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் ஆ...
வலயக் கல்விப் பணிப்பாளர் மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு விஜயம். 26 Apr 2013 | 07:52 am
-எம்.எஸ்.எம். நிசார்- மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர் யூ. அகமட் லெப்பை அவர்கள் நேற்று பி.பகல் வேளையில் மட்/ மீரா பாலிகா தேசிய பாடசாலைக்கு வருகை தந்திருந்தார். சென்ற வருடம் புதிதாக வலயக் ...
மில்லத் வித்தியாலய வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு 25 Apr 2013 | 12:56 pm
காத்தான்குடி மில்லத் மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை அன்று (23.04.2013) காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் நடைபெற்றது. பாடசாலை அதிபர் ஜனாபா ஜெசீமா முஸம்மில் தலைமையில்...
மாணவர்களின் கற்றல் கற்பித்தலில் பாடசாலை நூலகங்களின் பங்கு 9 Apr 2013 | 10:43 pm
எம். எஸ். எம். நிசார் (ஆசிரியர்) எந்தவொரு கல்விசார் நிறுவனத்திலும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் முதுகெலும்பாக அமைந்திருப்பது நூலகங்களாகும். அந்தவகையில் பாடசாலை நூலகங்கள் கற்றல் கற்பித்தல் செயற்பா...
அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்கள் விபரம் 6 Apr 2013 | 06:40 am
நேற்று இரவு வெளியான 2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகளின் படி அகில இலங்கை ரீதியில் முதல் மூன்று இடங்களையும் பிடித்துக் கொண்ட மாணவர்களது விபரங்கள் வெளியாகியுள்ளன.
2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு 4 Apr 2013 | 10:47 pm
2012 க.பொ.த சா/த தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சார்த்திகள் www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் தங்கள்
மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயல் - பரிசளிப்பு விழா-2012 4 Apr 2013 | 11:03 am
காத்தான்குடி மூன்றாம் குறிச்சி ஊர்வீதியில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் குலபா-இர் ராஷிதீன் பள்ளிவாயலில் இயங்கும் அல்-குர்ஆன் மதரஸாவில் இருந்து கடந்த ஆண்டு அல்-குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கா...
காத்தான்குடி மத்திய கல்லூரியின் “KCC Sports Academy” 3 Apr 2013 | 06:37 pm
KCC MEDIA UNIT காத்தான்குடி மத்திய கல்லூரியானது அண்மைக் காலமாக சமூகத்தின் ஒத்துழைப்புடன் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. கல்லூரியின் விளையாட்டுத்துறையில் முன்னேற்றத்தைக் கொண்டு வரும் நோக்கில் கல்...