Naathamnews - naathamnews.com - naathamnews.com
General Information:
Latest News:
தமிழ் அரசியல் கைதிகள் எந்நேரத்திலும் கொல்லப்படலாம் என்ற நிலைமையே காணப்படுகின்றது: சுரேஸ் எம்.பி 8 Aug 2012 | 06:36 am
‘எல்லா சிறைச்சாலைகளிலும் ‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ என்று எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகள் எக்காலத்திலும் அவர்களுக்கு மனிதர்களாகத் தெரிவதில்லை. அவர்கள் எந்தவிதமான சூழ்நிலை...
கெமரூன் ஒலிம்பிக் போட்டியாளர்கள் 7 பேர் பிரிட்டனில் தலைமறைவு 8 Aug 2012 | 06:28 am
கெமரூன் நாட்டைச் சேர்ந்த ஒலிம்பிக் போட்டியாளர்கள் 7 பேர் பிரிட்டனில் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் குத்துச்சண்டை போட்டியாளர்கள் ஐவரும் அடங்குகின்றனர். இவர்கள் அனைவரும் பொருளாதார க...
ஈழப் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து விவாதிக்க இந்திய மாதர் தேசிய சம்மேளன மாநாடு 8 Aug 2012 | 06:25 am
இலங்கைப் போரில் கணவனை இழந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி விவாதிக்கும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் அகில இந்திய மாநாடு சென்னையில் நாளை துவங்குகிறது. இது குறித்து இந்திய மாதர் தேசிய சம்...
முல்லைத்தீவின் பல பகுதிகளிலும் இராணுவத்தினர் கெடுபிடி! 8 Aug 2012 | 06:21 am
முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் இராணுவத்தின் சோதனைக் கெடுபிடிகளும் விசாரணைகளும் அண்மைக்காலமாக திடீரென அதிகரித்துள்ளதால் மக்கள் பயப்பீதி அடைந்துள்ளதுடன் தமது நாளாந்த நடவடிக்கைகளுக்கும் இடையூறாக இருப்பதாக...
பள்ளிகளுக்கு ஆங்கில பெயர்கள் : நேபாள கல்வி அமைச்சகம் தடை 8 Aug 2012 | 06:19 am
நேபாளத்தில் பெரும்பாலான தனியார் பள்ளிகள் வெளிநாட்டு நிதியுதவியுடன் இயங்குகின்றன. இதனால், அந்த பள்ளிகள் வெளிநாட்டு பெயர்களில் செயல்படுகின்றன. அதுமட்டுமல்லாது, ஆங்கில பெயர்களில் அமைந்த பள்ளிகளில் படிப்ப...
இலங்கை இனப்படுகொலை பற்றி தொடர்வண்டியில் இளைஞர்கள் விழிப்புணர்வு பரப்புரை . இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் கொண்டு செ... 8 Aug 2012 | 06:10 am
இலங்கையில் நடந்த இனப்படுகொலை பற்றிய விழிப்புணர்வு தமிழக மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் என்று சென்னையை சேர்ந்த சீனிவாஸ் திவாரி (இவர் வட நாட்டை சேர்ந்தவர் ) மற்றும் ப்ரிதிக் கணேசன் என்பவரும் சென்னையில் ...
டேசா மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கெடுப்பு : தினகரன் தெரிவிப்பு 8 Aug 2012 | 06:07 am
எதிர்வரும் 12ம் நாள் திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் தமிழீழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் சென்னையில் இடம்பெறவுள்ள ஈழ தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமை...
மீனவர் பிரச்சனை தமிழக மீனவர்கள் கையில் உள்ளது : அனைத்து மீனவர் சங்க கூட்டம் ! 8 Aug 2012 | 06:06 am
இந்திய-இலங்கை மீனவர்கள் பிரச்சனையின்றி தொழில் செய்வது, தமிழக மீனவர்கள் கையில் தான் உள்ளது என சிறிலங்காவின் மீன்துறை அமைச்சின் ஆலோசகர் அந்தோணி முத்து கூறியுள்ளதாக தமிழகச் செய்திகள் தெரிவித்துள்ளன. ராமே...
இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிரான மதரீதியான போர் முன்னெடுப்பு : மனோ கணேசன் 8 Aug 2012 | 06:04 am
இலங்கைத்தீவில் இனரீதியான போரை முன்னெடுத்த இந்த சிங்கள அரசு, இன்று மத ரீதியான போரை முன்னெடுக்கின்றது எனத் தெரிவித்துள்ள ஜனநாயக மக்கள் முன்னணி மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் அவர்கள் இவ்விவகாரத்தினை ...
சிறிலங்காவிற்கு செல்லும் உல்லாசப் பயணிகள் அதிகரிப்பாம் ! 7 Aug 2012 | 04:54 am
இலங்கைக்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அமைச்சு கடந்த 5 மாதங்களிலும் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் விகிதாசா...