Nwebsupport - nwebsupport.com - கற்றதும் கற்பதும்
General Information:
Latest News:
இணையத்தளத்தில் படங்களின் நிழல்கள் (image shadow) 9 Feb 2009 | 02:49 am
இணையத்தளத்தில் உள்ள படங்களை, பார்வையாளர்களுக்கு கண்கவரும் வண்ணம் வெளிப்படுத்த இதனை பயன்படுத்தலாம். இதற்காக பயன்படுவது மிகச்சிறிய css code மற்றும் ட்ரான்ஸ்பரன்ஸி முறையில் தயாரிக்கப்பட்ட ஒரு .gif ஆகிய இ...
இணையப் பக்கங்களை புதுப்பிக்க (Refresh) 2 Feb 2009 | 02:48 am
திருத்தம் செய்யப்பட்ட பக்கங்களை அப்லோட் செய்த பின்பும், பழைய பக்கத்தையே உலாவி காட்டினால் என்ன செய்வீர்கள்? முகவரிக்கு பின்னர் ஒரு “?” (கேள்விக்குறி) வைத்து Enter தட்டிப்பாருங்கள். உதாரணமாக force ref...
விருப்புரு (Favicon) 25 Jan 2009 | 01:36 am
விருப்புரு (Favicon icon), இணைய உலாவியில் (Browser) தளத்தின் முகவரிக்கு முன்னர், ஒரு சிறிய படம் இடம்பெற்றிருக்கும். தளத்தின் முகவரியை புத்தகக்குறி (bookmark) செய்தாலும், இப்படம் உலாவியில் காட்சியளிக்க...
மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு 23 Jan 2009 | 01:41 am
மைக்ரோசாஃப்டின் Arial Unicode MS எழுத்துரு, விண்டோஸ் font folder-ல் ARIALUNI.TTF என்ற பெயரில் பார்க்கலாம். அதிகப்படியான மொழிகளின் எழுத்துக்களை தன்னகத்தே கொண்ட இதன் அளவு 22 MB ஆகும். எனவே இதனை “முழுமை...
வலைப்பதிவு என்றால் என்ன? 21 Jan 2009 | 10:44 pm
Weblog (web + blog) / வலைப்பதிவு நுட்பமான இணைய அறிவு இல்லாமலேயே, உலகின் எந்த மூலையில் இருந்துக்கொண்டும், செய்திகளை பதிக்க இயலும் ஒரு அமைப்புக்கு வலைப்பதிவு என்கிறோம். வலைப்பதிவு என்று வழக்கில் உள்ளவ...