Ottran - ottran.com - ஒற்றன்.com
General Information:
Latest News:
முழு நீளக் கவர்ச்சிக்கு மாறுகிறார் நந்தகி என்கிற மனுமிகா! 2 Jul 2012 | 12:45 pm
நடிகை நந்தகி தனது பெயரை மனுமிகா என்று மாற்றிக்கொண்டு விட்டார். இனிமேல் கவர்ச்சிகரமாகவும் நடிக்கப் போவதாக ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார். முதலில் நந்தகியின் பெயரே கூட ஒரிஜினல் கிடையாது. மாறாக மனோசித்ராதான்...
600 பேரில் நான் தேர்ந்தெடுந்த நாயகி அதிதி : இயக்குநர் வெங்கி 2 Jul 2012 | 12:44 pm
கொஞ்சம் காபி, கொஞ்சம் காதல் திரைப்படத்தின் கதாநாயகியாக நடித்து வரும் அதிதி டெல்லி மாடல் அழகியாம். இந்த திரைப்படத்திற்காக 600 பேரை நடிக்க வைத்து அதில் சிறப்பாக நடித்த அதிதியை தேர்வு செய்திருக்கிறாராம் ...
நட்சத்திர கொண்டாட்டம் .. சன் டிவி VS விஜய் டிவி 2 Jul 2012 | 12:42 pm
தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் போக்கினை சன் தொலைக்காட்சி எப்பொழுதுதான் மாற்றிக்கொள்ளுமோ தெரியவில்லை. தனது சேனலைத் தவிர பிற சேனல்களை மக்கள் யாரும் பார்த்துவிடக்கூடாது ...
என் பையன் நிச்சயம் நடிகனாக வருவான்: நடிகர் விக்ரம் 2 Jul 2012 | 12:40 pm
விஜய் உடன் தாண்டவம், ஷங்கரின் ‘ஐ’, இந்தியில் டேவிட் என மீண்டும் பிஸியாகிவிட்டார் விக்ரம். லண்டனின் தாண்டவம் சூட்டிங் முடிந்து களைப்பில் இருந்த விக்ரமிடம் பேசிய போதுதான் சினிமாவைத் தவிர வேறு எதைப்பற்றி...
நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்… லெனின் கருப்பன் 2 Jul 2012 | 12:39 pm
நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் இருக்கும் வீடியோ உண்மையானது. இது அமெரிக்க ராணுவ ஆய்வகத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விவரங்களை அடுத்த வாரம் வெளியிடுவேன் என்று கூ...
ஒலிம்பிக் தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் பஞ்சாபி பாடல்! 2 Jul 2012 | 12:37 pm
ஒலிம்பிக் தொடக்க விழாவில், பஞ்சாபி பாடல் ஒன்றுக்கு இசையமைத்துள்ளாராம் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜாவின் திரைப்பாடலும், ஏ.ஆர்.ரஹ்மானின் தனிப் பாடலும் லண்டன் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இடம் பெறுவது அனைவரும் அ...
யூரோ கோப்பை கால்பந்து: அதிரடியான ஆட்டத்தில் இத்தாலியை வீழ்த்தி மீண்டும் சாம்பியனானது ஸ்பெயின் 2 Jul 2012 | 12:31 pm
14-வது யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் இத்தாலியை வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது ஸ்பெயின். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு இணையானது யூரோ கோப்பை...
சிரஞ்சீவியை ஆந்திர முதல்வராக்க காங்கிரஸ் திட்டம்! 29 Jun 2012 | 01:10 pm
ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை தூக்கி விட்டு நடிகர் சிரஞ்சீவியை முதல்வராக்கும் திட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை எப்படியாவது தடுக்கும் வகையில் க...
‘பாப்பா தள்ளிப் போய் விளையாடு!’ – சூர்யா ரசிகர்களை நக்கலடித்த முருகதாஸ் 29 Jun 2012 | 01:08 pm
ட்விட்டரில் இப்போது சூடு பறப்பது விஜய் – சூர்யா ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மோதல்தான். விஜய் நடிக்க முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி (பெயர் மாறலாம்!!)யும், சூர்யா நடிக்க கேவி ஆனந்த் இயக்கும் மாற்றானும...
‘லூசு’க்காக மீண்டும் ஒரு முறை ‘டர்ட்டி’யாகும் வித்யா பாலன்! 29 Jun 2012 | 01:06 pm
தி டர்ட்டி பிக்சரில் ஏக கவர்ச்சி காட்டி நிறைய பேர் மனசை ‘அழுக்காக்கிய’ வித்யா பாலன் மீண்டும் ஒரு முறை அதைவிட கவர்ச்சியாக ஒரு படத்தில் தோன்றப் போகிறார். படத்தின் பெயர் ‘கஞ்சக்கர்’. பேச்சு வழக்கு இந்தி...