Panipulam - panipulam.net - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net

Latest News:

நவநீதம்பிள்ளையை முன்னாள் போராளி எழிலனின் மனைவி அனந்தி சந்திப்பு! 27 Aug 2013 | 06:22 pm

யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும் வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சச...

மாவீரன் அலெக்ஸாண்டரின் கல்லறை கண்டுபிடிப்பு 27 Aug 2013 | 11:42 am

உலகின் தோற்கடிக்க முடியாத மன்னர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மாவீரன் அலெக்ஸாண்டர். இவர் கி.மு. 323 இல் தனது 32 ஆவது வயதில் காலமானார். இக் காலப்பகுதியில் எகிப்து, பேர்ஷியா, ஆசியாவையும் கைப்பற்றியிருந்தான்...

திருடச்சென்ற வீட்டில் அசந்த தூக்கிய திருடன் 27 Aug 2013 | 11:29 am

எர்ணாகுளம் அருகே அங்கமாலியில் திருடச் சென்ற வீட்டில் அசதி காரணமாக தூங்கிய திருடனை அப்பகுதியினர் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். எர்ணாகுளம் அருகே உள்ள அங்கமாலி பகுதியை சேர்ந்த விஸ்வம்பரன். கடந்த சில தி...

பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமற்போனாரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்! 27 Aug 2013 | 11:13 am

பொதுநூலகத்திற்கு முன்னால் காணாமற்போனாரின் உறவினர்கள் இன்று (27) காலை முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை நூலகத்தில் கலந்துரையாடலில் ஈடுபட...

தமிழர் நிலையை விளக்கி நவநீதம்பிள்ளைக்கு மனு; யாழில் இன்று கையளிப்பு: 27 Aug 2013 | 11:02 am

தமிழர் தாயகப் பிரதேசங்களின் முக்கிய நிலவரங்களைக் குறிப்பிட்டு 13 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு மனுவை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் யாழ்ப்பாணத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கப...

திருமதி சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி! 27 Aug 2013 | 10:53 am

திங்கட்கிழமை மாலை லோக் சபா அமர்வின்போது உடல் நலக்குறைவு காரணமாக இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி திருமதி சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் 67 வயதான சோனியா காந்தி திடீரென ஏற்பட்ட நெஞ்சு ...

ஜெய்கிந்த்-2 இலிருந்து நழுவிய கௌண்டர். 27 Aug 2013 | 05:13 am

ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு அர்ச்சனை நடத்திக் கொண்டிருக்கிறார் கவுண்டமணி. உயரே பறக்கிற கொடி ஒரு ஸ்டெப் இறங்கினாலும் அதற்கு அர்த்தமே வேறு. கொஞ்சகாலமாக கவுண்டரை அந்த பார்வை பார்க்கிறாராம் அர்ஜுன். இத்தனைக்க...

பள்ளி சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கடாபி: திடுக்கிடும் தகவல் 26 Aug 2013 | 05:44 pm

பள்ளி சிறுமிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய கடாபி, செக்ஸ் அடிமையாக வைத்திருந்தார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பிரான்ஸைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் அன்னிக் கோஜீன் Gaddafi’s Harem: The S...

இயற்கை மூலிகைகள் 26 Aug 2013 | 12:55 pm

வல்லாரை குடிநீர் எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை. இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர். இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அத...

சமைத்துப் பார் 26 Aug 2013 | 12:49 pm

கற்பூரவல்லி பஜ்ஜி என்னென்ன தேவை? பஜ்ஜி மாவுக்கு… கடலைப் பருப்பு – அரை கிலோ, உளுந்து – 100 கிராம், துவரம் பருப்பு – 100 கிராம், பச்சரிசி – கால் கிலோ. இவை அனைத்தையும் ஒன்றாக மெஷினில் கொடுத்து, நைசாக அரை...

Recently parsed news:

Recent searches: