Sankamam - sankamam.com

General Information:

Latest News:

அமெரிக்க அதிபராக மீண்டும் தெரிவானார் பாரக் ஒபாமா 7 Nov 2012 | 12:38 pm

அமெரிக்காவின் 45 வது அதிபராக மீண்டும் பாரம் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.

'சாண்டி' புயலின் கோரம் : 40 பேர் பலி, 8 மில்லியன் வீடுகள் இருளில் மூழ்கின 31 Oct 2012 | 03:33 pm

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை நேற்று முன் தினம் இரவு கடுமையாக தாக்கிச்சென்ற சாண்டி சூறாவளியால், சுமார் 40க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

லெபனானில் கலவரம் : 6பேர் பலி 24 Oct 2012 | 03:58 pm

நேற்று லெபனான் பெய்ரூட்டில் நடந்த கலவரத்தில் 6 பேர் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பூமியை தாக்க வரும் விண்கற்களை அழிக்க ஏவுகணை தயாரிக்கிறோம் என்கிறது ரஷ்யா 23 Oct 2012 | 11:47 am

பூமியைத் தாக்கி மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடியவை எனக் கருதப்படும் அளவில் பெரிய விண்கற்கள் (Asteroids) விண்வெளியில் இருக்கக் கூடும்.

தெ.ஆபிரிக்க சுரங்கப் பணியாளர்கள் மீது காவற்துறை துப்பாக்கிச்சூடு : 30 பேர் பலி 18 Aug 2012 | 12:38 am

தெ.ஆபிரிக்காவில் மர்கானா நிலக்கரி சுரங்க பணியாளர்களின் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தை அடக்குவதற்கு காவற்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரானில் இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 250 ஆக உயர்ந்துள்ளது 12 Aug 2012 | 11:37 pm

ஈரானில் நேற்று இடம்பெற்ற இரட்டை நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் தொகை 250 ஐ கடந்துள்ளதாக உள்ளூர் தொலைக்காட்சிகள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஐ-பேட் மற்றும் ஐ-போன் வாங்குவதற்காக சிறுநீரகத்தை விற்ற சிறுவன் : 9 பேர் மீது விசாரணை 12 Aug 2012 | 12:48 am

தெற்கு சீனாவில் உள்ள நகரமொன்றில் பருவ வயது (17) ஒர் சிறுவனுக்கு கணனி உபகரணங்களான ஐ-பேட் மற்றும் ஐ-போன் வாங்குவதற்கான

சோர்வுற்ற நிலையிலும் சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்கிறது 2 Aug 2012 | 11:05 pm

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பதினொரு நாட்களாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனின் உடல் நிலை மோசமடைந்துள்ளது.

சீனாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் 23 Jul 2012 | 12:49 am

சீன தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத கன மழை பெய்துவருகிறது. சுமர் 60 வருடங்களுக்கு பிறகு இவ்வாறு கன மழை பெய்துவருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் வரலாறு காணாத மழை, வெள்ளம் 23 Jul 2012 | 12:49 am

சீன தலைநகர் பீஜிங்கில் வரலாறு காணாத கன மழை பெய்துவருகிறது. சுமர் 60 வருடங்களுக்கு பிறகு இவ்வாறு கன மழை பெய்துவருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Recently parsed news:

Recent searches: