Siotamilnadu - siotamilnadu.org - SIO TAMILNADU ZONE

Latest News:

''தாவா முகாம் '' (MOBILE DAWA BOOTH) 23 Jul 2013 | 05:08 pm

sio திருப்பூர் மாநகரம்  சார்பாக 21-07-13 அன்று காலை முதல் மதியம் வரை ''தாவா முகாம் '' (MOBILE DAWA BOOTH) திருப்பூரின் முக்கிய பகுதியான தினசரி மார்க்கெட் அருகில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இஸ்லாத்தை ...

SIO தமிழகப் பணிகள் ஓர் பார்வை 15 Jul 2013 | 10:22 pm

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (sio) மாணவ சமுதாயத்தின் கல்வி, ஒழுக்க மற்றும் திறமை மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகின்றது. அதன் கடந்த ஒரு வருடப் பணிகளின் முக்கிய நிகழ்வுகள் உங்கள் பார்வைக்கு.....

STATE PRESIDENT 'S MESSAGE ON RAMADAN 9 Jul 2013 | 12:57 pm

\zv¯¨ £õøu°ß C»m]¯z ÷uõÇ÷µ! Aìé»õ• Aø»US® (Áµð)! AߤØQÛ¯ \÷Põuµ÷µ, ناَللّهُمَّ بَارِكْ لَنَا فِى رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَا ¯õ AÀ»õð!G[PÐUS µá¨ ©ØÖ® åõL£õß ©õuzøu A¸Ò {øÓ¢uuõUSÁõ¯õ....

உத்தரகான்ட் வெள்ள நிவாரண பணியில் SIO 6 Jul 2013 | 11:31 pm

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) சார்பாக ,உத்தரகான்ட் வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.SIO ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உத்தரகான்டில்  களப்பணியில் உள்ளனர், மேலும் தமிழகம் மற்றும் இந்திய...

UTTARKHAND FLOOD VICTIMS - NEED OUR HELP 4 Jul 2013 | 04:10 pm

RELIEF fOR UTTaRKhAND  victim <v:shape id="Picture_x0020_1" o:spid="_x0000_s1030" type="#_x0000_t75" style='position:absolute;margin-left:84.5pt;margin-top:2.25pt;width:319.2pt; height:187.7pt;z-inde...

மனித சங்கிலி கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம், மெரினா கடற்கரை ,சென்னை 21 Jun 2013 | 02:02 pm

* அனைவருக்கும் கல்வி கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் . * ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் கல்வித்திட்டம் உருவ வேண்டும் * கல்விக் ஊடங்கள் சீரமைக்கப்பட வேண்டும் . * கல்வித்  த...

இளம்பிறை மாத இதழ் பிரச்சார இயக்கம் ,ஜூன் 2013. 19 Jun 2013 | 11:07 pm

இளம்பிறை மாத இதழ் பிரச்சார இயக்கம் ,ஜூன் 2013. இளையவர் வாழ்வில் இனிய வசந்தமாய்... நன்னெறி கூரும் நண்பனாய்... கதை சொல்லும் கலைஞனாய்... அறிவு புகட்டும் ஆசானாய்... திறமை அரங்கேற்றும் மேடையாய்... பர...

சமுதாய மாற்றத்திற்கான வலிமையான ஆயுதம் கல்வியே! 13 Jun 2013 | 07:58 pm

அருமை முஸ்லிம் சகோதர, சகோதரிகளே... அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)...! இன்றையஉலகம் அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் பல்வேறு முன்னேற்றங்களைக்கண்டுள்ளது. எத்தனை எத்தனையோ புதிய, புதிய கண்டுபிடிப்புகள்நம்மை ...

CAMPUS CADRES MEET @ Chennai 13 Jun 2013 | 06:51 pm

Recently parsed news:

Recent searches: