Siththarkal - siththarkal.com - சித்தர்கள் இராச்சியம்
General Information:
Latest News:
தடங்கலுக்கு வருந்துகிறேன். 24 Aug 2013 | 06:29 pm
பணிநிமித்தமாய் வெளியூரில் தங்க நேரிட்டதால் கடந்த இரு வாரங்களாக பதிவுகளை மேம்படுத்திட இயலவில்லை. தடங்கலுக்கு வருந்துகிறேன். அடுத்த சில நாட்களில் பதிவுகள் வழமைபோல் பதிவுகளை மேம்படுத்திட முயற்சிக்கிறேன...
கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம் 7 Aug 2013 | 10:30 am
"பொன் ஆம் காண் நீ" அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிக...
அகத்தியர் அருளிய சூரணங்கள். 5 Aug 2013 | 09:04 pm
தேவையான சரக்கினை சுத்தம் செய்து, வெயிலில் நன்கு உலர்த்தி, அதனை அடுப்பிலேற்றி வறுத்து, அதனை இடித்து சலித்து எடுப்பதையே சூரணமாக்குதல் என்கிறோம்.சித்த மருத்துவத்தில் இத்தகைய பல சூரணங்கள் கூறப் பட்டிருக்க...
மாதவிலக்கு - குருதிப் போக்கினை கட்டுப் படுத்திடும் தீர்வுகள். 2 Aug 2013 | 10:30 am
மாதவிலக்கில் பெண்கள் எதிர்கொள்ளும் இரண்டு சங்கடங்களில் முதலாவது வலி என்றால் மற்றது அளவுக்கு மீறிய குருதிப் போக்கு. நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் ஒருவருக்கு மாதவிலக்கின் போது தினசரி 60 முதல் 80 மில்லி...
மாதவிலக்கும் சித்தர்கள் அருளிய தீர்வுகளும் - சூதக வலி, சூதக சன்னி, சூதக கட்டி 31 Jul 2013 | 07:17 pm
மாதவிலக்கின் போது வெளியேறும் குருதி கலந்த கழிவினையே "சூதகம்" என்கிறோம். இந்த சூதகம் வெளியேறுவதில் சிரமம் ஏற்பட்டு சூதகம் கட்டிக் கொண்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளான சூதக வலி, சூதக ஜன்னி, சூதக கட்டி ...
மாதவிலக்கும், சித்தர்கள் அருளிய தீர்வுகளும்! 29 Jul 2013 | 10:30 am
இதுவரை மாதவிலக்கு, மாதவிலக்கு சுழற்சி, அவற்றின் இயங்கியல், ஏற்படும் பிரச்சினைகள் என விரிவாகவே பார்த்து விட்டோம். இந்த தகவல்கள் யாவும் நவீன அறிவியல் நமக்கு கண்டறிந்து சொன்ன உண்மைகள். இனி நம் முன்னோர்கள...
மாதவிலக்கு : வாழ்வியல் சார்ந்த ஒழுங்கும், எளிய மூச்சு பயிற்சியும்! 26 Jul 2013 | 10:30 am
வாழ்வியல் சார்ந்த ஒழுங்குகள் என்பவை நம் உடல் மற்றும் மனம் ஆகியவைகளை பிரச்சினையின்றி இயங்க உதவுகின்றன என்பதால் கடந்த இரு பதிவுகளில் உணவு மற்றும் உடற்பயிற்சிகளைப் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள நேரிட்ட...
மாதவிலக்கு. உடற் பயிற்சியும், தீர்வும்! 24 Jul 2013 | 10:30 am
மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு மருந்துகள்தானே உடனடித் தீர்வாக இருக்கும், உணவும், உடற் பயிற்சியும் எப்படி தீர்வாக அமையமுடியும் என்கிற கேள்வி இன்னேரம் உங்களுக்குள் எழுந்திருக்கும். மருந்துகள் உடனடித் தீர்...
மாதவிலக்கு. உணவும், தீர்வும்! 22 Jul 2013 | 10:30 am
நமது உடல் இயக்கம் என்பது இயல்பாக நடந்து கொண்டிருக்கும் வரை, அதைப் பற்றி நாம் பெரிதாக நினைப்பதில்லை. ஆனால் இந்த இயக்க சுழற்சியில் ஏதேனும் இயல்பு மீறுதல் அல்லது மாற்றம் அடையும் போது, நமக்குள் இனம் புரிய...
மாதவிலக்கும், வெள்ளை படுதலும் 19 Jul 2013 | 09:30 am
மாதவிலக்கு தொடர்பில் உள்ள பிரச்சினைகளுக்கு சித்தர் பெருமக்கள் அருளிய தீர்வுகளை பகிர்ந்து கொள்வதுதான் இந்தத் தொடரின் முதன்மையான நோக்கம் என்றாலும் கூட, இது ஒரு நோய், பெண்களுக்கான சாபம், தீராத துன்பம், த...