Tamilarul - tamilarul.com - TamilArul
General Information:
Latest News:
டெல்றொக்சனின் படுகொலைக்கு எதிரான ஐனநாயகரீதியான போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.! 13 Aug 2012 | 11:23 pm
வவுனியா சிறைச்சாலையில் வைத்துதாக்கப்பட்டமை மூலம் படுகாயமடைந்து கடந்த 7-8-2012 அன்று உயிரிழந்த மரியதாஸ் டெல்றொக்சன் அவர்களது இறப்பு அரசாங்கத்தினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட படுகொலையாகும். இக்கொலையைக...
சிவந்தனின் உண்ணாநிலைப்போராட்டம், நிறைவுநாள் நிகழ்வில் பெருமளவு மக்கள் திரண்டனர் 13 Aug 2012 | 11:21 pm
சர்வதேசத்தின் முன் ஐந்து கோரிக்கைகள முன்வைத்து இருபத்தியிரண்டு தினங்களாக உண்ணா நிலைப் போராட்த்தை நடாத்தி வந்த சிவந்தன் கோபி ஒலிம்பிக் போட்டிகளின் இறுதி நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை, தனது போராட்டத்தை ந...
எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களின் ” காணொளி!. 13 Aug 2012 | 10:59 pm
எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களின் ” காணொளி!.
சிவந்தன் எனும் போராளி – கார்த்திகன்!. 12 Aug 2012 | 08:09 pm
“எமது மக்கள் போற்றப்படவேண்டியவர்கள், கௌரவிக்கப்படவேண்டியவர்கள். தேசியப் போராட்டத்தில் எமது மக்களின் பங்களிப்பு சாதாரணமானதல்ல. அவர்களது பங்களிப்பு அளப்பரியது என்றுதான் சொல்வேன். இலைமறை காயாக இருந்து வி...
நழுவிச்செல்லும் சீபாவும் விடாக் கண்டன் இந்தியாவும் – இதயச்சந்திரன்! 12 Aug 2012 | 08:05 pm
வவுனியா சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீதான மோசமான தாக்குதல்களின் விளைவாக கணேசன் நிமலரூபன் கொல்லப்பட்டார். சொந்த மண்ணில் அவரின் உயிரற்ற சடலத்தைப் புதைக்க நீதிமன்றத்தை நாட வேண்டிய துர்ப்பாக்கிய ...
சுவிசின் பதினேழு மாநிலங்களைக் கடந்த விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம்! 12 Aug 2012 | 08:01 pm
ஈழப்பற்றாளன் வைகுந்தனின் விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணம் சுவிசின் பதினேழு மாநிலங்களைச் சென்றடைந்து, 1110 கிலோமீற்றர் தூரத்தினைக் கடந்துள்ளது. விடுதலை நோக்கிய மிதிவண்டிப் பயணத்தை மேற்கொண்ட ஈழப்பற்றாள...
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை!. 12 Aug 2012 | 07:57 pm
தி.மு.க. தலைவர் கருணாநிதி நடத்தவிருந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டின் பெயரில் ஈழம் என்ற சொல்லே இருக்கக் கூடாது என மத்திய அரசு கூறியுள்ளது. அதையே பின்பற்றி, ஈழ ஆதரவாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார்...
தமிழீழ கோரிக்கையை முடக்கச் செய்யும் சதிகளை முறியடிக்க தயாராவீர்-திருமுருகன்.(காணொளி)! 12 Aug 2012 | 07:52 pm
இந்தியா- சிறீலங்கா வர்த்தக உடன்படிக்கைகளின் பின்புலம் மற்றும் செபா ஒப்பந்தம். இதற்கு அச்சாரமாக செய்யப்பட்ட டெசோ மாநாடு. தமிழர்களே சர்வதேச ஆற்றல்கள் தமிழீழ கோரிக்கையை முடக்கச் செய்யும் சதிகளை முறியடிக்...
எமக்கு எஞ்சி இருப்பது நமது மக்களை அணி திரட்டி போராடுவது என்பது ஒன்றுதான் – மனோ கணேசன்!. 12 Aug 2012 | 07:47 pm
தென்னிலங்கையில் ஆடுகளை அறுக்க வேண்டாம் என்றும், மாடுகளை வதைக்க வேண்டாம் என்றும், கட்டாக்காலி நாய்களை சுட்டு கொல்ல வேண்டாம் என்றும் மிருக வதை தடுப்பு இயக்கம் நடத்துகிறார்கள். ஆனால், தமிழர்களை அரசின் கட...
“எமது உறவுகள் கொல்லப்பட்டபோது பார்த்துக் கொண்டிருந்த கலைஞர் என்மீது அக்கறைப்படுவது வேடிக்கையானது” – சிவந்தன்!. 12 Aug 2012 | 07:45 pm
இருபத்தியொரு நாட்களாக உண்ணாநிலைப்போராட்டதை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களை போராட்டத்தை நிறுத்துமாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அறிக்கை மூலம் கேட்டிருந்ததாக தமிழக ...