Tamilkurinji - gallery.tamilkurinji.com - tamilkurinji.in news
General Information:
Latest News:
நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் பத்திக்கிச்சாம்? 23 Oct 2012 | 05:32 pm
நயன்தாராவுக்கும் ஆர்யாவுக்கும் "காதல் தீ" பத்திக்கிச்சாம். பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நயன்தாராவும், ஆர்யாவும் இணைந்து நடித்தனர். முதலில் ஆர்யாவுடன் நடிக்க நயன்தாரா மறுத்தார். என்ன நினைத்தாரோ பிறக...
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ பட நாயகி மரணம் 23 Oct 2012 | 05:14 pm
‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் சுபா பட்டேலா. பெங்களூரைச் சேர்ந்த இவர் மிஸ் பெங்களூராகவும் தேர்வானவர்.‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படத்திற்கு ...
டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் உதயசந்திரன் திடீர் மாற்றம் 23 Oct 2012 | 08:06 am
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) செயலாளர் டி.உதயசந்திரன் மாற்றப்பட்டு, தமிழ்நாடு சிறு தேயிலை விவசாயிகள் தொழில் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் சம்மேளன (இண்ட்கோசெர்வ்) தலைவர் மற்றும் நி...
`வெயிலோடு விளையாடு' படத்துக்கு தடை 23 Oct 2012 | 08:00 am
சென்னை, கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் முகமது அல்டாப் அகமது. இவர் சென்னை 7-வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள வழக்கில் கூறியிருப்பதாவது:-சில்வர் ஸ்கீரின் இமேஜ் மீடியா என்ற பெயரில் விளம்பரம...
முன்னாள் அமைச்சர் பொன்முடி வீடுகளில் போலீஸார் சோதனை 23 Oct 2012 | 07:50 am
முறைகேடாக செம்மண் அள்ளியது தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மகனின் சென்னை வீடு மற்றும் உறவினர் வீடுகளில் விழுப்புரம் போலீஸார் திங்கள்கிழமை சோதனை செய்தனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்...
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் தீவிரம் அடைந்தது - மழை நீடிக்கும் 23 Oct 2012 | 07:12 am
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த மண்டலம் உருவாகி இருந்ததால் மாநிலம் முழுவதும் பரவலாக பலத்த மழை பெய்துவருகிறது. இதனால் மக்கள் மகி...
‘நாயகன்’ பட விவகாரம் - கமலுக்கு முக்தா சீனிவாசன் நோட்டீஸ் 22 Oct 2012 | 07:23 pm
கமல்ஹாசன் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப் போவதாகக் கூறி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன்.மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த படம் ‘நாயகன்’. இதை முதலில் ம...
ரஜினிக்கு கதை சொன்னாரா கே.வி.ஆனந்த்? 22 Oct 2012 | 07:00 pm
ரஜினிக்கு கதை சொன்னது நிஜமா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.இதுபற்றி அவர் கூறியதாவது:ரஜினியை சந்தித்து கதை சொன்னதாக கிசுகிசு வருகிறது. அவரிடம் எந்த கதையும் சொல்லவில்லை. அவரை இயக்கும் ...
நீலாங்கரை அருகே ஓட்டலுக்குள் பஸ் புகுந்தது: 10 பயணிகள் காயம் 22 Oct 2012 | 02:42 pm
வேளாங்கண்ணியில் இருந்து நேற்றிரவு 10 மணிக்கு அரசு விரைவு பஸ் ஒன்று, சென்னைக்கு புறப்பட்டது. பஸ்சில் 45 பயணிகள் பயணம் செய்தனர். டிரைவர் பெரியசாமி (35) பஸ்சை ஓட்டி வந்தார். கண்டக்டராக அந்தோணிராஜி (30)
நகைக்கடை அதிபர் மனைவியை வெட்டி 1.5 கிலோ தங்கம் கொள்ளை 22 Oct 2012 | 02:38 pm
நகைக்கடை அதிபரின் மனைவியை வெட்டி ஒன்றரை கிலோ தங்கம், 2 கிலோ வெள்ளியை காரில் வந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கே.புதுப்பட்டி கடைவீதி பகுதியை சேர்ந்த...