Thaaitamil - thaaitamil.com

General Information:

Latest News:

உலகச் சிங்கள மக்களின் தேசிய தொலைக்காட்சி -GTV. 16 Dec 2012 | 07:38 pm

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஜனநாயக தளத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட பின்னர், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத் துறை மிகவும் சிக்கலான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஈழப் போரின் இறுதிக காலம் வரை த...

பல்கலை மாணவர்களுக்கு இராணுவத்தினர் சித்திரவதை: வைகோ கண்டனம். 16 Dec 2012 | 06:12 pm

 யாழ்ப்பாண பல்கலை மாணவர்கள் இலங்கை ராணுவத்தால் சித்ரவதைக்கு உள்ளாக்கப்படுவதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ அறிக்கை ஒன்றில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ் ஈழ தாயக உர...

வல்வெட்டித்துறையில் முன்னாள் போராளிகள் இருவர் சி.ஜ.டினால் கடத்தல்! 16 Dec 2012 | 02:11 pm

யாழ். வடமராட்சி – வல்வெட்டித்துறைப் பகுதியில் நேற்று மாலை முன்னாள் போராளிகள் இருவர் கறுத்த நிற வானில் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இராணுவப் புலனாய்வாளர்களினால் கடத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்ற...

பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் நீக்கினால்தான் தமிழருக்கு நன்மை! – சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன். 16 Dec 2012 | 02:09 pm

“அவசரகாலச்சட்டம் நாட்டில் இருந்து நீக்கப்பட்டதற்குரிய நன்மைகளை தமிழ் மக்கள் அனுபவிக்கவில்லை என்பதற்கு யாழ்ப்பாணத்தில் அண்மை நாள்களில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் உதாரணங்கள் ஆகும். பயங்கரவாதத் தடைச்சட்ட...

யாழ்ப்பாணத்தில் மேலும் பலரை கைது செய்ய பயங்கரவாத குற்றதடுப்பு பிரிவினர் தீவிரம்! 16 Dec 2012 | 02:06 pm

யாழ்ப்பாணத்தில் மேலும் சிலரை கைது செய்வதற்கு சிறிலங்கா பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.  தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடாந்தும் தொடர்புடைய வைத்திருப்பதாக சந்தேகிக...

மட்டக்களப்பில் மினி சூறாவளி: வீடுகள் சேதம் 16 Dec 2012 | 01:58 pm

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீசிய மினி சூறாவளி காரணமாக கல்லடி நொச்சிமுனை பிரதேசத்தில் 10 வீடுகள் சேதமடைந்துள்ளன.இன்று அதிகாலை 3 மணியளவில் மினி சூறாவளியினால் அப்பிரதேசத்திலுள்ள வீடுகளி...

ராமேஸ்வரம் மீனவர்களை சுற்றிவளைத்து கடற்படை தாக்குதல். 16 Dec 2012 | 01:53 pm

தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டபடியே வந்து சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் இருந்த மீன்...

மாணவர் மீதான தாக்குதலால் யாழ்ப்பாணத்தில் பதற்ற நிலை; நோர்வேத் தூதுவர் அதிருப்தி. 16 Dec 2012 | 09:08 am

பல்கலையில் இடம்பெற்ற சம்பவங்கள், தொடர்பில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். இது தொடர்பில் யாழ். மாவட்ட அரச அதிபரிடம் நேரடியாக எமது அதிருப்தியை தெரிவித்துள்ளோம். யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது மேற்கொ...

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும்: இது கட்சியின் கருத்து 16 Dec 2012 | 09:05 am

வடக்கு கிழக்கிலிருந்து இராணுவத்தினரை முழுமையாக வெளியேற்ற வேண்டுமென தாம் கோரவில்லை என பாராளு மன்றத்தில் சம்பந்தன் ஆற்றிய உரை அவரது தனிப்பட்ட கருத்தாகும். அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக ஏற்றுக்...

உலகம் அழியபோவதாக வதந்தி பரப்பியோர் கைது. 16 Dec 2012 | 09:02 am

இந்த மாதம் 21 ஆம் திகதியுடன் உலகம் அழியப்போகிறது என்று ஆருடம் சொல்வதற்காக சீனாவின் பல்வேறு ஊர்களில் பொதுச் சதுக்கங்களில் கூடியவர்கள் சிலரை பொலிசார் கைதுசெய்துள்ளனர். நாட்டின் மத்தியப் பகுதியிலும் மேற்...

Recently parsed news:

Recent searches: