Thoothuonline - thoothuonline.com - Thoothu Online - Daily Tamil News Portal
General Information:
Latest News:
அஸ்ஸாமில் கலவரம்: 30 பேர் காயம் – விசுவ ஹிந்து பரிஷத் மீது குற்றச்சாட்டு! 27 Aug 2013 | 06:55 pm
குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் கசார் மாவட்டம், ராங்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு கும்பல் தாக்கியதில் நடந்த வன்முறையில் 7 போலீஸார் உள்பட 30 பேர் காயமடைந்தனர். இச்சம்பவத்தின் பின்னணியில் விஸ்வ ஹிந்து பரிஷத் இ...
உ.பி.யில் 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் படுகொலை! 27 Aug 2013 | 06:53 pm
புலந்த் ஷஹர்: உத்தர பிரதேச மாநிலத்தில் காணாமல் போன பத்திரிகையாளர் சாக்கு மூட்டைக்குள் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், புலந்த் ஷஹர் மாவட்டத்தின் குஜ்ரா நகரில் வ...
நவ்ஜோத் சிங்கை கண்டுபிடித்தால் ரூ. 2 லட்சம் பரிசு: தொகுதி மக்கள் அறிவிப்பு! 27 Aug 2013 | 06:52 pm
அமிர்தரஸ்: அம்ரித்சர் தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.க. உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சித்துவை காணவில்லை என்றும், அவரை கண்டுபிடித்தால் ரூ. 2 லட்சம் பரிசளிக்கப்படும் என...
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு: ஆசாராம் பாப்பு விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ்! 27 Aug 2013 | 06:26 pm
புதுடெல்லி: நான்கு நாள்களுக்குள் விசாரணை அதிகாரி முன் ஆஜராகும்படி பாலியல் புகாருக்கு ஆளான குஜராத் சாமியார் ஆசாராம் பாப்புவுக்கு போலீஸார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குஜராத் மாநிலம், ஆமதாபாத்தை சேர்ந்த ...
இலங்கை: ஐ.நா. மனித உரிமை ஆணையருக்கு எதிராக புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம்! 27 Aug 2013 | 06:20 pm
கொழும்பு: ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளையின் ஒரு வார கால இலங்கை சுற்றுப் பயணம் இலங்கையின் நலன்களுக்கு எதிரானது என்று கூறி, திங்கள்கிழமை கொழும்புவில் புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு...
அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி! 27 Aug 2013 | 06:15 pm
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைது செய்யப்பட்டு கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கேரள மாநில பி.டி.பி. கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃ...
தண்டு கீரையின் மகிமைகள்! 26 Aug 2013 | 06:57 pm
பெரும்பாலும் தண்டு கீரை அனைவரும் விரும்பி உண்பதில்லை. கீரை என்றாலே அரைக்கீரை, சிறிக்கீரை தான் சிலருக்கு தெரியும். முளைக்கீரை வளர்ந்து பெரிதானால் தண்டுக் கீரை. தண்டுக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு. ஒ...
ஆரோக்கியமாக வாழ ஆற்றல் மிக்க உணவுகள்! 26 Aug 2013 | 06:56 pm
ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சத்தான உணவு மிகவும் அவசியம். சத்தான உணவு என்றால் இரும்புச் சத்து, சுண்ணாம்பு சத்து, புரதம், கொழுப்பு என எல்லாம் அடங்கிய கலவைதான். ஆனால், அதில் என்னென்ன எவ்வளவு இருக்க வேண்டு...
மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி: சீனா தகுதி! 26 Aug 2013 | 06:51 pm
நெதர்லாந்தின் ஹக்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாட சீனா தகுதி பெற்றுள்ளது. மகளிர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி 2014 மே 31 முதல் ஜூன் 14 வரை நெதர்லாந்தின் ஹக் ...
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி ஆரம்பம்! 26 Aug 2013 | 06:47 pm
நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆரம்பமாகிறது. இப்போட்டி ஆகஸ்ட் 26-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 9-ம் தேதி நிறைவடைகிறது. ...