Ttnnews - ttnnews.com
General Information:
Latest News:
‘வை.கே.சிங்ஹாவை இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை’ 4 Jul 2013 | 03:12 pm
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்ஹாவை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின்போது 13ஆவது திருத்தச் சட்டத்தில் திருத்...
‘மூக்கினுள் நட்டை திணித்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதி’ 4 Jul 2013 | 01:01 pm
மூக்கு துவாரத்திற்குள் ஆணி நட்டை திணித்த சிறுமி மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்.வட்டுக் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த ராகுலன் டினுசா என்ற 4 வயது ச...
‘யாழ். பிராந்திய சுகாதார பணிப்பாளருக்கு டெங்கு காய்ச்சல்’ 4 Jul 2013 | 12:56 pm
யாழ். பிராந்திய சுகாதார திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரனுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மந்திகை வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சாதாரண காய்ச்சல் காரணமாக மந்திகை ஆதார வைத்தியசா...
முல்லைத்தீவு இளைஞர்கள் இருவரை பலியெடுக்க முயற்சி: நால்வர் கைது 4 Jul 2013 | 12:47 pm
முல்லைத்தீவைச்சேர்ந்த இளைஞர்கள் இருவரை பலியெடுப்பதற்காக மத்துகம பெலவத்த எனுமிடத்திற்கு அழைத்து கொண்டுசென்றபோது அவ்விருவரையும் மீட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் நால்வரை கைது செய்துள்ள...
‘எதிரியின் படைபலத்தை மனபலத்தால் உடைத்தெறிந்த நெருப்பு மனிதர்களே கரும்புலிகள்’ 4 Jul 2013 | 12:42 pm
மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிந்து தெய்வீகத் துறவம் பூண்டு தமிழ்த் தேசத்தின் விடியலுக்காய் தம் சுயத்தை அழித்துச்சென்ற அந்த அற்புதத் தெய்வீகப் பிறவிகளான கரும்...
மாகாணசபைக்கு காவல்துறை அதிகாரத்திற்கு அவசியம் கிடையாது சம்பிக்க ரணவக்க. 4 Jul 2013 | 10:34 am
இலங்கைத் தமிழர்களில் 60 வீதமானவர்கள் தெற்கிலேயே வாழ்ந்து வருகின்றனர். மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்க வேண்டிய அவசியமும் கிடையாது. வடக்கிற்கு காவல்துறை அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தெற்கில்...
தமிழ் உணர்வாளனை கைது செய்வதற்கு சர்வதேச காவல் துறையை நாடியுள்ளது இலங்கை. 4 Jul 2013 | 09:56 am
லண்டனில் நடை பெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் போது விளையாட்டரங்கிற்குள் தமிழீழ கொடியை ஏந்தி பிரவேசித்த தமிழ் உணர்வாளனை கைது செய்வதற்கு இலங்கை சர்வதேசப் பொலிஸாரின் உதவியை நாட...
ஐ.நா. இளைஞர் விவகார அதிகாரி இலங்கை வருகை. 4 Jul 2013 | 09:28 am
ஐ.நா.வின் இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி அஹமட் அல்கெந்தாவி நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ளார்.இவர் இலங்கை பாராளுமன்றில் உரை நிகழ்த்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்...
அமெரிக்க பயண எச்சரிக்கை உல்லாச பயணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. 4 Jul 2013 | 09:12 am
இலங்கை வரும் அமெரிக்கப் பிரஜைகளுக்கு அமெரிக்கவல் விடுக்கப்பட்டிருக்கும் பயண எச்சரிக்கையில் இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக் கூடியதாகவுள்ள சில விடயங்கள் நீக்க அல்லது மாற்றியமைக்க வேண்டுமென இலங்கை வ...
‘இந்திய மீனவர்கள் 25 பேரும் விடுதலை’ 3 Jul 2013 | 03:12 pm
இந்திய மீனவர்கள் 25 பேரையும் ஊர்காவற்துறை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. யாழ். நெடுந்தீவு கடற் பரப்பில் கடந்த மே 6ஆம் திகதி புதன்கிழமை கடற் படையினரால் கைது செய்யப்பட்டு யாழ். மாவட்ட நீரியல் வளத்துறை...