Wordpress - cricketthavira.wordpress.com - கிரிக்கெட் தவிர

Latest News:

எகிப்தியப் புரட்சி 14 Mar 2011 | 08:41 pm

ஒரு காலத்தில் ஸ்க்வாஷ் விளையாட்டில் பாகிஸ்தானைச் சேர்ந்த ‘ஜெ’-வில் ஆரம்பிக்கும் பெயர் கொண்ட ஒரு கான் மாற்றி இன்னொரு கான் ஜெயித்துக் கொண்டே இருப்பார்கள். இதில் சில கான்கள் இப்போது பாலிவுட்டில் ஹீரோக்கள...

இரண்டு இரண்டாம் செர்வுகள் 28 Jan 2011 | 12:34 am

நேற்றும் இன்றும் நல்ல ஆட்டங்கள் சிலவற்றை காண முடிந்தது. இதை நான் பதிக்கும் நேரத்தில் அநேகமாக ஃபெடரருக்கு சங்கு ஊதப்பட்டிருக்கும். இன்று காலை பார்த்த இரண்டு செகண்ட் சர்வுகள் மனதில் தங்கின. அந்த இரண்டு...

டாடா ஸ்டீல் செஸ் 20 Jan 2011 | 07:15 pm

தலைப்பைப் பார்த்து இந்தியாவில் நடக்கும் செஸ் போட்டி என்று நினைத்துவிட வேண்டாம். காலம் காலமாய் நடந்து வரும் கோரஸ் செஸ் போட்டிதான் டாடாவின் சமீப கால acquisition-க்குப் பின் பெயர் மாறியுள்ளது. இந்த ஆண்...

அபூர்வ ராகங்கள் 20 Jan 2011 | 06:02 pm

இங்கு இணையத்தில் இந்தப் பதிவுகளைப் படிப்பவர்கள் யாரும் இன்றோ நேற்றோ நடந்த டென்னிஸ் போட்டியில் யார் வென்றார்கள் என்பதை அறிந்து கொள்ள இங்கு வரவில்லை என்பதை நினைவில் வைத்துக் கொண்டுதான் நான் இங்கு பதிவுக...

முதல் ரவுண்ட், முதல் ஆட்டம், முதல் பதிவு 17 Jan 2011 | 06:28 pm

மரியா ஷரபோவா- ஆருயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ! “மணி வாய் என்ன தனித் தோன்றி கொலை மேற்கொண்டு ஆருயிர் குடிக்கும் கூற்றம் கொல்லோ – கொடிப் பவளம்?” என்று பாடினான் கவிச்சக்ரவர்த்தி கம்பன்- ஊர் பேர் தெர...

கிரிகிரிக்க வைக்கும் தொடக்கம் 17 Jan 2011 | 06:19 pm

கிரிக்கெட் தவிர வேறேதும் விளையாட்டுகள் பக்கம் காரண காரியங்கள் இருந்தாலேயொழிய தலைவைத்துப் படுக்காதவன் ’கிரிக்கெட் தவிர’வில் எழுத வந்துள்ளேன். “பிரசவ வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்” என்று ஏதேனும் கிரி...

Happy B’day Vishy – மீள்பதிவு 11 Dec 2010 | 06:24 pm

உலக சாம்பியன் ஆனந்துக்கு இன்று 41 வயதாகிறது. இன்று காலை விழித்த போது, லைவ் ரேட்டிங்கிலும் நம்பர் 1-ஆக ஆனந்த் பெயர் இருந்திருக்கும். போன வருடம் அவர் பிறந்த நாளன்று சொல்வனத்தில் வெளியான என் கட்டுரையின் ...

Anand’s best move 29 Oct 2010 | 10:58 pm

பந்தைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடிப் போவார் ஒருவர். பத்தடிக்கு ஒரு தடவை பந்தை வைத்திருக்கிற அந்த ஒருவர் வீழ்த்தப்படுவார். அதையடுத்த ஐந்து நிமிடங்களுக்கு நண்டு மாதிரி வியூகம் அமைத்துக் கொண்டு இரு அணிய...

பேஸ்பால்- விதிகளும் விளையாட்டும். 22 Oct 2010 | 08:30 pm

நீதி நியாயம் பற்றி தீவிரமாக யோசித்தவர்களுள் அமெரிக்கரான ஜான் ரால்ஸ் மிக முக்கியமானவர். நாற்பது ஆண்டுகளாக மிக முக்கியமாக இருக்கும் இவரது வாதங்களுக்கு மாற்றாக நம்ம ஊர் அமர்த்யா சென் போன வருஷம் ஒரு புத்த...

Nanjing 2010 21 Oct 2010 | 03:25 pm

தலைவர் ஆனந்த் பில்போவில் ஆடிய கையோடு சைனாவில் (நேற்று முதல்) ஆடுகிறார். ஆண்டின் Highest Rating average உள்ள ஆட்டத் தொடர் பில்போதான் என்ற போதும், 4 பேர் ஆளுக்கு ஆறு ஆட்டங்கள் ஆடுவதை விட, 6 பேர் ஆளுக்கு...

Related Keywords:

கிரிக்கெட்

Recently parsed news:

Recent searches: